எழுதி
ezhuti
1
கல்லில் பொறித்து எழுதி
etching words on stone
Aka 67–9, 131–10
2
வரைந்து
painted, drawn
தொய்யில் எழுதி, 76–15 – கரும்பு எழுதித் தொய்யில்
3
இலச்சினையாக அழுத்தி
pressing and imprinting
காமன் கொடி எழுதி......இவன் தந்தை மார்பில்
4
கோடு இழைத்து
drawing lines
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிச் செவ்விரல் சிவந்த
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எழுதி (ezhuti), 'etching words on stone'. கலித்தொகை 2; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுதி. Retrieved 26 Jul 2026.