சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுது

ezhutu

1
எழுதினாற்போன்ற, ஓவியமாக வரைந்தாற்போன்ற
like painted
2
like drawn ஓவியமாக வரையப்பட்ட, painted எழுதும், வரையும்
painting

தோள் மேல் கரும்பு எழுது தொய்யிற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுது (ezhutu), 'like painted'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை