சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எவ்வத்தள்

evvattal

1
வருந்துபவள், துன்பம் அடைபவள்
a woman who is sad
ஒருசொல் hapax — appears once in the corpus

என் தோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எவ்வத்தள் (evvattal), 'a woman who is sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வத்தள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை