சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எவ்வழி

evvazhi

1
எந்த முறையில்
in what manner
2
எவ்விடத்தில்
where

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எவ்வழி (evvazhi), 'in what manner'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வழி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை