சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எவ்வாய்யும்

evvayyum

1
எல்லா இடத்திலும்
in all places
ஒருசொல் hapax — appears once in the corpus

எவ்வாய்யும் இம்மெனக் கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எவ்வாய்யும் (evvayyum), 'in all places'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வாய்யும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை