சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எவ்வை

evvai · தவ்வை எவ்வை என வந்தது

1
அக்கா, தமக்கை
elder sister
தவ்வை எவ்வை என வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்துறை ஊரனை, எவ்வை, எம் வயின் வருதல் வேண்டுதும் என்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எவ்வை (evvai), தவ்வை எவ்வை என வந்தது, 'elder sister'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு