சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏசும்

ecum

1
இகழும்
disrespecting
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏசும் (ecum), 'disrespecting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏசும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை