சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏதிலாட்டி

etilatti

1
அந்நியப் பெண்
female stranger
ஒருசொல் hapax — appears once in the corpus

சென்ற நெஞ்சம் ...... இவண் வந்து, தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, ‘ஏதிலாட்டி இவள்’ எனப் போயின்று கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏதிலாட்டி (etilatti), 'female stranger'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏதிலாட்டி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை