சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏத்தமும்

ettamum

1
ஆரவாரமும், and uproars (உம்மை எண்ணும்மை}
ஒருசொல் hapax — appears once in the corpus

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும், தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏத்தமும் (ettamum). மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏத்தமும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்