சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏந்துவன்

entuvan

1
தூக்குபவன்
a man who lifts
ஒருசொல் hapax — appears once in the corpus

வேந்து ஊர் யானைக்கு அல்லது ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏந்துவன் (entuvan), 'a man who lifts'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏந்துவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு