சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏனோர்க்கு

enorkku · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
யாவர்க்கும்
for everybody
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏனோர்க்கு (enorkku), குறிப்பு வினையாலணையும் பெயர், 'for everybody'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏனோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு