சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏமாந்தன்று

emantanru

1
ஏமாந்தது, கலக்கமுடையது
it is confused
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருந்தேன் கண்படு வரையின் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல ஏமாந்தன்று இவ் உலகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏமாந்தன்று (emantanru), 'it is confused'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏமாந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை