சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏமாந்த

emanta · பெயரெச்சம்

1
விரும்பிய
desired
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருந்த ஏமாந்த நெஞ்சம், வருந்த வேண்டா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏமாந்த (emanta), பெயரெச்சம், 'desired'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏமாந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு