சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏமுற்றான்

emurran · வினையாலணையும் பெயர்

1
பித்துப்பிடித்தவன்
a crazy man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏமுற்றான் (emurran), வினையாலணையும் பெயர், 'a crazy man'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏமுற்றான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை