சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏயினை

eyinai

1
நீ பொருந்தி
you being with, you having
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்றின் கோடுதோறு
ஏயினை உரைஇயரோ பெருங்கலி எழிலி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏயினை (eyinai), 'you being with, you having'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏயினை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை