சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏறுக

eruka

1
ஏறுவாயாக
you climb
ஒருசொல் hapax — appears once in the corpus

பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக இவள் நலம், ஏறுக தேரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏறுக (eruka), 'you climb'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏறுக. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை