சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்றலின்

erralin

1
ஏற்றுக்கொண்டதால்
due to accepting
ஒருசொல் hapax — appears once in the corpus

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையோடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்றலின் (erralin), 'due to accepting'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு