சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடிப்பவும்

otippavum · உம்மை எண்ணும்மை, வினையெச்சம்

1
உடைக்கவும்
being broke
உம்மை எண்ணும்மை, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடிப்பவும் (otippavum), உம்மை எண்ணும்மை, வினையெச்சம், 'being broke'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடிப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு