சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடிவில்

otivil

1
ஒடிவு இல், தளர்வு இல்லாத, கெடுகை இல்லாத
without weakness, strong
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒடிவில் தெவ்வர் எதிர் நின்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடிவில் (otivil), 'without weakness, strong'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடிவில். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து