சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடுங்கின

otunkina · பலவின்பால் வினைமுற்று

1
அழிந்தன
they got crushed
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி குளம்பினும் சேயிறா ஒடுங்கின

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடுங்கின (otunkina), பலவின்பால் வினைமுற்று, 'they got crushed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடுங்கின. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை