சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடுங்கும்மே

otunkumme · விரித்தல் விகாரம்

1
ஒடுங்கும், மறைந்திருக்கும்
they hide
விரித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமுயல், புன்தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் படப்பு ஒடுங்கும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடுங்கும்மே (otunkumme), விரித்தல் விகாரம், 'they hide'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடுங்கும்மே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு