சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒட்டியோர்

ottiyor · வினையாலணையும் பெயர்

1
நண்பர்கள்
friends
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒட்டியோர் (ottiyor), வினையாலணையும் பெயர், 'friends'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒட்டியோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை