சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒதுங்கலின்

otunkalin · வினையெச்சம்

1
நடக்கையினாலே
due to walking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அரக்கு உருக்கு அன்ன செந்நிலன் ஒதுங்கலின் பரல் பகை உழந்த நோயொடு சிவணி மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒதுங்கலின் (otunkalin), வினையெச்சம், 'due to walking'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒதுங்கலின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை