சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒதுங்கா

otunka · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
ஓடிப் போகாத
not backing off
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
செல்ல முடியாத, ஒதுங்கிச் செல்லாத
not being able to move

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒதுங்கா (otunka), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not backing off'. பதிற்றுப்பத்து 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒதுங்கா. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து