சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒத்தவை

ottavai

1
பொருந்தியவை
what are suitable
ஒருசொல் hapax — appears once in the corpus

தம் தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒத்தவை (ottavai), 'what are suitable'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒத்தவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை