சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒத்தியோ

ottiyo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
ஒப்பாவாயோ
are you an equal
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ, வீங்கு செலல் மண்டிலம்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒத்தியோ (ottiyo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'are you an equal'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒத்தியோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு