சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒப்பின

oppina · பலவின்பால் வினைமுற்று

1
ஒத்து இருந்தன
they resembled
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒப்பின (oppina), பலவின்பால் வினைமுற்று, 'they resembled'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒப்பின. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை