சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒராஅது

oraatu · அளபெடை

1
செல்லாது, போகாது
not going
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒராஅது (oraatu), அளபெடை, 'not going'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒராஅது. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை