சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒராஅல்

oraal · அளபெடை

1
ஒருவுதல், நீங்குதல்
to removal
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று எழுமதி, வாழி! ஏழின் கிழவ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒராஅல் (oraal), அளபெடை, 'to removal'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒராஅல். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை