ஒருமைய
orumaiya · பெயரெச்சக் குறிப்பு
1
ஒருமைப்பாட்டு உடைய
being together
பெயரெச்சக் குறிப்புஒருசொல் hapax — appears once in the corpus
எம் சேரித் தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ?
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஒருமைய (orumaiya), பெயரெச்சக் குறிப்பு, 'being together'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருமைய. Retrieved 26 Jul 2026.