சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருவரும்

oruvarum · உம்மை எண்ணும்மை

1
ஒருவரும்
and just one person
உம்மை எண்ணும்மை

ஒருவரும் இருவரும் அல்லர், பலரே தெய்ய, எம் மறையாதீமே

2
ஒருவரும்
even one person

பலர் குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு ஒருவரும் இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருவரும் (oruvarum), உம்மை எண்ணும்மை, 'and just one person'. ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருவரும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு