சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒருவழிப்பட்டன்று

oruvazhippattanru

1
ஒன்றுப்பட்டது, ஒற்றுமைப்பட்டது
was together
ஒருசொல் hapax — appears once in the corpus

நெருநைப் பகல் இடம் கண்ணிப் பலரொடுங் கூடி, ஒருவழிப்பட்டன்று மன்னே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒருவழிப்பட்டன்று (oruvazhippattanru), 'was together'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒருவழிப்பட்டன்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு