சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒறுவாய்

oruvay · வினையெச்சம்

1
துணிபட்டுக் கிடந்த, வெட்டப்பட்டுக் கிடந்த
chopped
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குருதியொடு மயங்கி உருவு கரந்து ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒறுவாய் (oruvay), வினையெச்சம், 'chopped'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒறுவாய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு