சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒற்கத்துள்

orkattul

1
வறுமையில்
in poverty
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் ...... தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒற்கத்துள் (orkattul), 'in poverty'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒற்கத்துள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை