சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒலிக்குங்கால்

olikkunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
ஒலிக்கும் பொழுது
when they sound
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர் மணிக் குரல் என இவள் மதிக்கும் மன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒலிக்குங்கால் (olikkunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when they sound'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒலிக்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை