சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒலிப்பர்

olippar · பலர்பால் வினைமுற்று

1
ஒலியை உண்டாக்குவர்
they create sounds
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒலிப்பர் (olippar), பலர்பால் வினைமுற்று, 'they create sounds'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒலிப்பர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை