சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒலியவாய்

oliyavay

1
ஒலி பொருந்தியதாய்
with sounds
ஒருசொல் hapax — appears once in the corpus

உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒலியவாய் (oliyavay), 'with sounds'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒலியவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை