சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்கல்

olkal

1
மனத்தளர்ச்சி
sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

பயங்கெழு சீறியாழ் ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்கல் (olkal), 'sorrow'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்கல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு