சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்காத

olkata · எதிர்மறை வினையெச்சம்

1
சாயாத
not slanting
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ, ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்காத (olkata), எதிர்மறை வினையெச்சம், 'not slanting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்காத. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை