சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்குதல்

olkutal · தொழிற்பெயர்

1
தளர்தல்
tiring
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒல்குதல் அறியாத் துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்குதல் (olkutal), தொழிற்பெயர், 'tiring'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்குதல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு