சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்ப

olpa

1
பொறுப்பார்
he will tolerate
ஒருசொல் hapax — appears once in the corpus

பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்ப (olpa), 'he will tolerate'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்ப. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை