சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்லென்

ollen · ஒலிக்குறிப்பு

1
ஒலியுடன்
with sound
ஒலிக்குறிப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒல்லென் இமிழ் இசை மான

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்லென் (ollen), ஒலிக்குறிப்பு, 'with sound'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்லென். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி