சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்வாங்கு

olvanku

1
இயன்ற அளவில்
as much as possible
ஒருசொல் hapax — appears once in the corpus

செல்வாம் தோழி, ஒல்வாங்கு நடந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்வாங்கு (olvanku), 'as much as possible'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்வாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை