சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்வை

olvai · வினையெச்சம்

1
நீ பொறுப்பாய்
you tolerating
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்வை (olvai), வினையெச்சம், 'you tolerating'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்வை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை