சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழித்ததை

ozhittatai · தொழிற்பெயர்

1
மாற்றியதாகிய
what was changed
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு பால் படுக்கு நின் வாள்வாய் ஒழித்ததை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழித்ததை (ozhittatai), தொழிற்பெயர், 'what was changed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழித்ததை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு