சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழித்தல்

ozhittal · தொழிற்பெயர்

1
அழித்தல்
destroying
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லை நெடுந்தேர் கடவின், அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழித்தல் (ozhittal), தொழிற்பெயர், 'destroying'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழித்தல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு