சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிந்தனென்

ozhintanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
தவிர்த்து விட்டேன்
I have avoided
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்து, இனி நன்னுதல், யானே செலவு ஒழிந்தனெனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிந்தனென் (ozhintanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I have avoided'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிந்தனென். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு