சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிந்தவர்

ozhintavar · வினையாலணையும் பெயர்

1
செல்லாதிருப்பவர்கள், தங்குபவர்கள்
those who do not go, those who stay back
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிந்தவர் (ozhintavar), வினையாலணையும் பெயர், 'those who do not go, those who stay back'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை