சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுகின

ozhukina · பலவின்பால் வினைமுற்று

1
வளர்ந்தன
they have grown
பலவின்பால் வினைமுற்று
2
படர்ந்தன
they have spread

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுகின (ozhukina), பலவின்பால் வினைமுற்று, 'they have grown'. மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுகின. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்