சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுகுமதி

ozhukumati · மதி – முன்னிலை அசை

1
செயல்படுவாயாக, நடப்பாயாக
may you behave (Pura 24–33, 56–21)
மதி – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுகுமதி (ozhukumati), மதி – முன்னிலை அசை, 'may you behave (Pura 24–33, 56–21)'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுகுமதி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு